உன்னை பகைத்தவனையும் நேசி

உன்னை தள்ளியவன்
கண்டிப்பாக ஒரு நாள்
தள்ளப்படுவான்

அப்போது கை கொடுத்து
அவனை உயர்த்தி விடப்பார்
கண்டிப்பாக
அக்கணமே அவனை விட நீ
உயர்த்தப்படுவாய்.


ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (1-Dec-14, 2:24 pm)
பார்வை : 108

மேலே