உண்மை

சாதனைகளும்
உண்மையில்லை ........
சோதனைகளும்
உண்மையில்லை ....
உன்னை சோதிப்பது தான்
உண்மை ....

எழுதியவர் : பா.புகழேந்திரன் (1-Dec-14, 5:25 pm)
Tanglish : unmai
பார்வை : 88

மேலே