குடி மாற்றம்

வெள்ளையடித்ததால் கோபித்து
வேறு வீடு பார்க்கும்
குடித்தனக்காரர்கள்-
குருவிகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Dec-14, 7:25 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kuti maatram
பார்வை : 57

மேலே