உண்மை

நீ
என்
அருகில்
இல்லை
என்பது
எவ்வளவு
உண்மையோ
அவ்வளவு
உண்மை
நீ
எனக்குள்
இருக்கிறாய்
என்பதும்....

எழுதியவர் : சந்தியா பிரியா (2-Dec-14, 5:03 pm)
Tanglish : unmai
பார்வை : 70

மேலே