சிற்பம்

அவன்
காதலால் செதுக்கினான்
நான் சிர்ப்பதிலா
சிதரலிலா என தயங்கி நின்றேன்
மெல்லிய பார்வையால் எனை வீழ்த்தி விட்டு
சொன்னான் "பாரடி என் சிற்பமே "என்று.....

எழுதியவர் : சந்தியா பிரியா (2-Dec-14, 5:09 pm)
Tanglish : sirppam
பார்வை : 120

மேலே