உன்னால் தானடி

சுகமும் சுமையும்
உன் பார்வையில்
வாழும் சாவும்
உன் வார்த்தையில்
தினமும் தொலைகிறேன்
உன் மௌனத்தில்
இருந்தும் வாழ்கிறேன்
என் கவிதையில் ....

எழுதியவர் : ருத்ரன் (2-Dec-14, 6:30 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : unnaal thaanadi
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே