உன்னை நான்

மணமான பின்பு தெரிந்தவை
மணமாகும் முன்பு தெரிந்திருந்தால்
உன்னை ஆண்டிருப்பேன்
நான் சொல்வது
நான் அழுதால் நீயும் உருகுவாய்
என் அறிந்திருந்தால் ...

எழுதியவர் : ருத்ரன் (2-Dec-14, 6:25 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : unnai naan
பார்வை : 115

சிறந்த கவிதைகள்

மேலே