வானம்

கர்ணனாய் வானம்-
கவிதை
வாரி வழங்குவதால்...!


வனத்தை அழித்து
வானமாக்கி,
வான்மழைக்குக் கையேந்துகிறான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Dec-14, 6:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே