உனக்கு வலித்தால்

வலிக்க செய்வதற்கு
வலி கொடுத்தாயா
உனக்கு வலிக்க
எனக்கு வலி கொடுத்தாயா
வலி என் மனதில்
அவை உன்னை வதைப்பதால்

எழுதியவர் : ருத்ரன் (2-Dec-14, 6:23 pm)
Tanglish : unaku valiththaal
பார்வை : 93

மேலே