இரு ஜீவன்கள்
திருமண வாழ்வில் -இணையும்
இரு ஜீவன்களும்
இரு இதயம் கொண்டு
இணைகின்ற காதலிது
திருட்டில்லா வாழ்வு இது
வெறுக்காத வாழ்வு இது
மணம் என்ற பெயராலும்
இதயம் சேரும் வாழ்வு இது
பிள்ளைப் பேற்றினை
பிறப்பிக்கும் ஜீவன்களே
சமூகத்தை வளர்க்கணும்
பல்லாண்டு நீங்கள்