என் உலகம் நீயடா

என் உலகம் நீயடா
கோபத்திலும், தாபத்திலும்
ஊடலிலும், கூடலிலும்
தொடக்கத்திலும் ,முடிவிலும்
கண்விழிக்கையிலும், கண்மூடுகையிலும்
அனைத்திலும் நீ ..... !
நீ மட்டுமே இருப்பதினால்

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (3-Dec-14, 3:03 pm)
Tanglish : en ulakam neeyadaa
பார்வை : 140

மேலே