மீண்டும் வராதா
நினைத்து பார்க்கின்றேன் .....
அன்றைய நாளினை!......
நிரையாக நிலத்திலே அமர்ந்து பாடம் படித்ததினை.
வயல் வரம்புகளில் விளையாடிய நண்பர்களினை
மின் கம்பத்துக்கு கல்லினால் எறிந்ததினை....
தெருவில் இருக்கும் மொட்டை பாலத்தினை...
ஆலமர நிழலினை ,,,,,
கஷ்டப்பட்டு வேலை செய்யும் பொது
கன்னத்திலே வருகின்ற கண்ணீரை
துடைத்துக்கொண்டே..................
மீண்டும் வராதா?.......
அந்த வசந்தகாலம்...........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
