கல்லறை காதல்

கல்லறைகள் இருக்கும் வரை
காதல் வாழும்
அங்குதான்
சிலர் சேர்ந்து வாழவில்லை
இறந்து வாழ்கின்றார்கள்
தங்கள் புது வாழ்க்கையை


கல்லறை இருக்கும் வரை
புனிதமான காதல் வாழும்
என்றும் இறவாமல்
இறந்த சடலங்களுடன் ........

எழுதியவர் : keerthana (3-Dec-14, 11:11 pm)
Tanglish : kallarai kaadhal
பார்வை : 423

மேலே