என்ன வாழ்க டா இது

இருப்பவனும் சாகிறான்
இல்லாதவனும் சாகிறான்
வந்தவனும் சாகிறான்
சக்கரம் இல்லாத வண்டிகளாக
நடு ரோட்டில் நிற்கிறான் ..

என்ன வாழ்கை டா இது

எழுதியவர் : ரிச்சர்ட் (4-Dec-14, 10:33 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 164

மேலே