உலக மகா நாடகம்

உலகம் அறியாத
நாடகம் இது
கண் முன்னே
நடப்பதை பார்க்காமல்
தன் கைகளால் தன் கண்ணை மூடி
தடுமாறி விழும்
தரம் கெட்டவர்கள் நடிக்கும்
உலக மகா நாடகம் இது

எழுதியவர் : ரிச்சர்ட் (4-Dec-14, 10:15 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : ulaga maga naadakam
பார்வை : 86

மேலே