உன் பெயரைத்தான்..............................


என்னை தொடும்
தென்றலும்
என் காதில்
உன் பெயரைத்தான்
சொல்லி செல்கிறது
அன்பே நான் என்ன செய்ய.................

எழுதியவர் : நந்தி (8-Apr-11, 7:11 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 394

மேலே