என் காதலைப் போல்................


உனக்காக
நான் பறித்த பூக்கள்
இன்னும் என்னிடமே
இருக்கிறது
காய்ந்து போகாமல்
என் காதலைப் போல்................

எழுதியவர் : நந்தி (8-Apr-11, 7:09 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 409

மேலே