ஏண்டி கிரிசா இங்க வாடி
பாட்டி எம் பேரு கிரிஜா. நீங்க என்ன கிரிசான்னு கூப்படறது கொஞ்சம்கூட நல்லா இல்ல.
ஏண்டியம்மா சினிமாக்காரங்க வச்சுக்கற வாயில நொழையாத இந்திப் பேரையெல்லாம் பிள்ளைங்களுக்கு வச்சா அதுக்கு நானென்ன செய்யறது?

