பினாமி பிரதர்

எனனடா இவன் பாக்கறவங்களையெல்லாம் "பிரதர், பிரதர்"ன்னு கூப்படறான்.

அட அவனுக்கு பினாமி பிரதர்களத்தாம் பிடிக்குமாம். ஏன்னா கூடப் பிறந்த சகோதரர் யாரும் இல்லையாம்.

எழுதியவர் : மலர் (6-Dec-14, 6:50 pm)
பார்வை : 175

மேலே