அம்மா - வேலு

நீர் அடித்து
நீர் விலகியது

மகனே நீ அடித்தாலும் - உன்னை
விலகாத மனம் எனக்குள் !!!

எழுதியவர் : வேலு (5-Dec-14, 12:16 pm)
பார்வை : 105

மேலே