வரம்

காயத்ரி மந்திரமாய் தினம்
உந்தன் பெயரை உச்சரிக்கிறேன் .....

என்று எனக்கு
காதல் வரம் புரிவாய்.....
உந்தன் கடைக்கண் பார்வையால்!!...

எழுதியவர் : பிரதீப் நாயர் (5-Dec-14, 1:13 pm)
சேர்த்தது : பிரதீப் நாயர்
Tanglish : varam
பார்வை : 126

மேலே