என் காதலும் தலைகீழ்....................


உனக்கு நான்
எனக்கு நீ
என்று பிரம்மன்
எழுதிய தீர்ப்பை
உன் மௌனம்
தல கீழாக
மாற்றி போட்டதே
அன்பே
இப்போது உன்னால்
என் காதலும் தலைகீழ்
ஆகிப்போனதே
நான் என்ன செய்ய..............

எழுதியவர் : நந்தி (8-Apr-11, 7:40 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 560

மேலே