உன் காதலால்........

என்னிடம் பேசிகொண்டே நீ உன் தோழியுடம்
பேசுவதாய் பொய் சொன்ன போது
ஏமாந்தது உன் பெற்றோர் மட்டுமில்லை
நானும்தான் உன் காதலால்...................!!!

எழுதியவர் : ரெங்கா (8-Apr-11, 9:38 pm)
சேர்த்தது : renga
Tanglish : un kaathalaal
பார்வை : 603

மேலே