நான் ஏன் கவிஞன் ஆனேன்?

நீ அன்று திரும்பிப் பார்க்காமல்
இருந்திருந்தால்
கவிஞன் ஆகியிருக்க மாட்டேன்
நான் இன்று!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (9-Apr-11, 5:31 am)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 452

மேலே