உண்மை
உன்னிடமிருக்கும் நெல்லினை தூற்றினால்
உமி நீங்கும், நெல்லிலிருந்து !
உன்னுடனிருக்கும் நல்லவனை தூற்றினால்
உண்மை நீங்கும், உன்னிடமிருந்து !
உன்னிடமிருக்கும் நெல்லினை தூற்றினால்
உமி நீங்கும், நெல்லிலிருந்து !
உன்னுடனிருக்கும் நல்லவனை தூற்றினால்
உண்மை நீங்கும், உன்னிடமிருந்து !