காத்திருப்பதைக் கண்டு

காலமும் வெட்கியது
உனக்காக நான்
காலநேரம் அறியாமல்
காத்திருப்பதைக் கண்டு....

எழுதியவர் : உமா (6-Dec-14, 9:49 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 70

மேலே