வானவீதியில்

எதைத் தேடியோ
பறக்கிறது பட்டம்
உன்னைத் தேடி
மட்டுமேஎன்
மனம் பறக்கிறது
வானவீதியில்...

எழுதியவர் : உமா (6-Dec-14, 9:48 pm)
பார்வை : 120

மேலே