அம்மா

காத்திருக்கும்
ஒவ்வொரு
நிமிடமும்
ஒரு யுகம்தான்.
காத்திருப்பது
காதலிக்காக
அல்ல.
மீண்டும்
என்னை
கருவில்
சுமக்க
போகும்
கடவுளுக்காக!!!

எழுதியவர் : அசோக் மதுராம் (7-Dec-14, 6:36 pm)
சேர்த்தது : புதுவெள்ளம்
Tanglish : amma
பார்வை : 307

மேலே