மூன்று பேர்கள்

நெஞ்சுரம் அற்றவன்
வஞ்சம் தீர்க்கிறான் !
.....
உள்ளத்தில் உறுதி கொண்டவன்
மன்னித்து கடந்து போகிறான் !
....
அறிவுடையோன்
நிந்தனைகளை
நிராகரித்து
முன் செல்கிறான் ...!
நெஞ்சுரம் அற்றவன்
வஞ்சம் தீர்க்கிறான் !
.....
உள்ளத்தில் உறுதி கொண்டவன்
மன்னித்து கடந்து போகிறான் !
....
அறிவுடையோன்
நிந்தனைகளை
நிராகரித்து
முன் செல்கிறான் ...!