சக்கரம்
தன்னிலும்
வலிவற்றோரை
தயவின்றி தானுண்ண..
தன்னிலும்
வலிவுடையோன்
தனை அழித்தல்
இயற்கை அன்றோ ?
வினைகள்
சக்கரமாய் சுழலும் அன்றோ ?
தன்னிலும்
வலிவற்றோரை
தயவின்றி தானுண்ண..
தன்னிலும்
வலிவுடையோன்
தனை அழித்தல்
இயற்கை அன்றோ ?
வினைகள்
சக்கரமாய் சுழலும் அன்றோ ?