நிழல்......
வெயிலோ மழையோ
வருமென குடை
கொண்டுவருகிறாள்
நிழலாய் தொடரும்
என்னை மறந்து!!!!!!!!!!!!
வெயிலோ மழையோ
வருமென குடை
கொண்டுவருகிறாள்
நிழலாய் தொடரும்
என்னை மறந்து!!!!!!!!!!!!