எனக்கு மட்டுமே தெரியும்

நானாகப் பேசியதைப்
பார்த்து என்னை
பைத்தியமோ ?
என்று நினைத்தார்கள். .
நான் உன்னுடன்
பேசுகிறேன் என்பது
எனக்கு மட்டுமே தெரியும்

எழுதியவர் : இரா .இரவி (9-Apr-11, 12:04 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 715

மேலே