பிரிவு கவிதை




காதல் தோல்வியில்
பிரித்து கொள்ளப்பட்டன
பரிசுப்பொருட்கள்
கடிதங்கள் கண்ணீர்
விட்டதால் கரைபடிந்தன
காதல் கவிதைகள்.............

எழுதியவர் : மேகலஇந்திரா (9-Apr-11, 12:05 pm)
Tanglish : pirivu kavithai
பார்வை : 4369

சிறந்த கவிதைகள்

மேலே