காலம் மாறி போனது

அக்காலத்தில்
மன்னார் வந்தமையின்
அடையாளம் கல்வெட்டு
இக்காலத்தில்
மந்திரி வருகையின்
அடையாளம் கட்- அவுட்டு....

எழுதியவர் : sathishsana (9-Dec-14, 10:41 pm)
பார்வை : 131

மேலே