என்னை மயக்க வில்லை


பெண்களின் அழகு

என்னை மயக்க வில்லை

பெண்களின் விழிகள்

என்னை மயக்க வில்லை

பெண்களின் கவிதை

என்னை மயக்க வில்லை

அன்பே

நான் மயங்கினேன்

உன் ஒற்றை சிணுங்களில்

குழந்தையை போல்

அந்த மனதினில் கரைந்தேன்

விழுந்தேன் உன் நிழலில் தொலைந்தேன்

எழுதியவர் : rudhran (9-Apr-11, 7:44 pm)
பார்வை : 698

சிறந்த கவிதைகள்

மேலே