காதல் நோய்
காதல் நோயை கொடுக்குறியே
நீ வைரசா...
நீ பக்கம் வந்தால்
உள்ளம் வெடிக்குதடி பட்டாசா.......!
என்னோடு பேசும் போது
வெட்கத்த ஏன் தொனைக்கு அழைக்குற....
என் உயிரை ஏன்
உன் கொலுசுல கட்டி இழுக்குற....!
உன் அழகால அழகாக ஊடல வெல்லுற
உன் இளமையின் விடைய எனக்குள்ளே தேடுற......!
நீ என்ன நெருங்க என் நெஞ்சம் நொருங்க
என் விழி வழியே...இதயத்தில் காதல் நோய குடுக்குற....!

