காதல் தேசம்

காதல் தேசத்தில் விதிகள் இல்லை
காதல் தேசத்தில் கட்டுப்பாடு இல்லை
ஆனால் நாகரீகம் உண்டு ......!

காதல் தேசத்தின் உரம் ஊடல்
அதன் குணமோ தேடல்.....!

காதல் தேசத்தில் ஆண்கள் கவிஞர்கள்
பெண்கள் கவிதைகள் ....!

எழுதியவர் : அர்ஷத் (12-Dec-14, 2:06 pm)
Tanglish : kaadhal dhesam
பார்வை : 82

மேலே