விடியலில்

விடியும் முன்னே
உறக்கத்தில் நீ
விடிந்த பின்பு
தயக்கத்தில் நான்
வாடிய ரோஜாவுடன்
காத்திருக்கிறேன் மாலை வரை என் காதலை சொல்வதற்கு

எழுதியவர் : ஸ்ரீ (12-Dec-14, 5:38 pm)
Tanglish : vidiyalil
பார்வை : 83

மேலே