கிளி பச்சை

ஓவியனைக் கேட்டது பச்சைக் கிளி
எவ்வன்னத்தில் என்னைத் தீட்டினாய்

பதில் வந்தது
கிளிப் பச்சை

எழுதியவர் : பொன்.குமார் (10-Apr-11, 12:53 pm)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : kili pachchai
பார்வை : 388

மேலே