விலை கொடுத்து வாங்கிய முத்தம்

உன் நினைவை
மறக்காமல்
இருக்க
என் செவியை தீண்டிய.....

உன் விலை
மதிப்பற்ற அன்பு
முத்தத்தின்
விலை............

என்னிடம் பெற்று
கொண்டது
அலைபேசி
நிறுவனம்..........

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (13-Dec-14, 4:51 pm)
பார்வை : 98

மேலே