சாபம்
மணி 12 ஆச்சு
இன்னும் கரண்ட் வரலையே ..என்று மின் துறையினருக்கு சாபம் விட்டார்கள் ...
ராப் பொழுது முழுதும் வராததால் ....
வெளியே உட்கார்ந்து இருந்தார்கள் கரண்ட் வரும் வரைக்கும் அந்த ஊர்காரர்கள் ...
அதிகாலை செய்திதாளில்..... இரவு மின் தடை சரி செய்த இரண்டு மின் ஊழியர்கள் இறந்த செய்திதான் ...
அனைவருக்கும் ஷாக் ... எதிர்பார்க்கவில்லை சாபம் பலித்திருக்குமோ ......!?