ஏன்
நாளுக்கு நாள்
வழிபாட்டுத் தலங்களின்
எண்ணிக்கை பெருகும்
பக்தர்களின் எண்ணிக்கையும்
பன்மடங்காய்ப் பெருகும்
நல்லவர்களின் எண்ணிக்கை மட்டும்
நாட்டில் பெருகுவதாய்த் தெரியவில்லையே!
நாளுக்கு நாள்
வழிபாட்டுத் தலங்களின்
எண்ணிக்கை பெருகும்
பக்தர்களின் எண்ணிக்கையும்
பன்மடங்காய்ப் பெருகும்
நல்லவர்களின் எண்ணிக்கை மட்டும்
நாட்டில் பெருகுவதாய்த் தெரியவில்லையே!