காதலா அல்லது நட்பா
![](https://eluthu.com/images/loading.gif)
சிலருக்கு காதல் பிடிக்கும்
சிலருக்கு நட்பு பிடிக்கும்
சிலர் காதலை உயிராய் நினைப்பார்
சிலர் நட்பை உயிராய் நினைப்பார்
சிலர் காதலின் உணர்வுக்கு முக்கியம் கொடுப்பார்
சிலர் நட்பின் உணர்வுக்கு முக்கியம் கொடுப்பார்
நான் காதலை வெறுப்பவள்
காதலுக்கு எதிரி இல்லை
நான் நட்பை உயிராய் நேசிப்பவள்
அதன் உணர்வை சுவாசிப்பவள்
காதலர்களுக்கு நட்பை விட
காதல் பெரிதாக இருக்கலாம்
எனக்கு நட்பை தவிர
வேறொன்றும் இவ்வுலகில் பெரிதல்ல