நட்பின்...தேடல்...

மொழியின் புகழ்
பாடா புலவனும்
இல்லை…

மலரின்
மனம் இல்லா கவிதையும்
இல்லை…

தென்றலின் இதம்
தொடா மரமும்
இல்லை...

விழியின் வீச்சு
அறியா கவிஞனும்
இல்லை…

நிலவின் நிழல்
அறியா புலவனும்
இல்லை…

நட்பின் வாசம்
சுவாசிக்கா மனமும்
இல்லை…

ஆகவே...

தேடல் செய்…
மனமே
நட்பை சுவாசிக்க...

எழுதியவர் : Ivan (10-Apr-11, 12:41 pm)
பார்வை : 746

மேலே