புன்னகைக்காக- வேலு

இரவு சந்தையில்
விற்பனைக்கு
விண்மீன்கள் - நிலவிடம்
இரவல் செய்து வாங்கி கொடுத்தேன்
மகளின் புன்னகைக்காக !!!

எழுதியவர் : வேலு (15-Dec-14, 11:22 am)
பார்வை : 144

மேலே