நரகத்தில் வேலை செய்கிறாள்

சூர்பனகயாய்
மாறி விழுங்கிட
வேண்டாமா ?

வேலை தேடி தேடி
வீட்டில்
ஆட்களின் எண்ணிக்கை
குறைந்து கொண்டே
செல்கிறது ,

சுய கௌரவத்தோடு
வேலை செய்ய
முடியாத
பெண்கள் அதற்கு
மட்டும் தானா?

பசி
எதுவரை
வேண்டுமானாலும்
பாயும் ,

கண்களின் வெறிக்கு
இறையவதை விட
தானே முன்வந்து
பணத்துக்கு
இறையாகிவிட்டால் ,


தேவ சுகம்
சொல்லிகொடுகிறாள்
விசும்பி இலகும்
விலைமாது,
நரக வேதனை
அனுபவித்து ...

எழுதியவர் : ரிச்சர்ட் (15-Dec-14, 2:17 pm)
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே