சிரிப்பும் அழுகையும்

சிரிப்பும் அழுகையும்
சேர்வது அரிது
சேர்ந்தால்..

சிரிப்பில்
கண்ணீர் கலந்தால்
இன்பத்தின் உச்சம்

கண்ணீரில்
சிரிப்பு உதிர்ந்தால்
துன்பத்தின் உச்சம்

எழுதியவர் : வாழ்க்கை (15-Dec-14, 2:12 pm)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : sirippum azhukaiyum
பார்வை : 229

மேலே