உன்னால் முடியும்

எதிலும் "முடியாது" என்று சொல்ல உதடுகள் கூட விரும்பவில்லை போலும்
"முடியும்" என்று சொல்லும்போதுதான் உதடுகள் இணைகின்றது.....

எழுதியவர் : த.ஹுசைன் (15-Dec-14, 8:38 pm)
சேர்த்தது : ஜலால் ஹூசைன்
Tanglish : unnaal mudiyum
பார்வை : 212

மேலே