மூன்றாம் நாள் பால்

காலம் கடந்து கரமெட்டும் அஞ்சல்போல்
கோலம் சிதைந்த கலியாண வாழ்வு
இடுகாட்டில் வாய்மூடி உள்ள பிணத்தில்
வடிகட்டும் மூன்றாம்நாள் பால்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Dec-14, 10:06 am)
பார்வை : 78

மேலே