பாவம் பெண்கள்

பாவம் பெண்கள்

மீசை வைத்த மிருகங்களாய்
மிரளச் செய்யும் country brute காட்டுப் பயல்கள்!
ஆசை வைத்த அரக்கர்களாய்
அழகு பிம்ப corporate களவாணிகள்!

பாவம் பெண்கள்!!!@!

எழுதியவர் : கானல் நீர் (16-Dec-14, 7:57 am)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 169

மேலே